கோடிகளை அள்ளிக்கொடுத்தார் லாரன்ஸ், குவியும் வாழ்த்து.

இந்தியா நாட்டு நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளர், ராகவா லாரன்ஸ் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்து.
தற்போது ராகவா லாரன்ஸ்அவா்கள் இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் பணத்தில் ரூ. 3 கோடியை கொரோனா நிதியுதவிக்கு ஒதுக்கியுள்ளார்.
பிரதமர் (Cares Fund) – 50 லட்சம்,
தமிழ்நாடு முதலமைச்சர்(Relief Fund) – 50 லட்சம்,
FEFSI – 50 லட்சம்,
Dancers Union – 50 லட்சம்,
ராயபுரம் பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு – 75 லட்சம்,
Physically Abled Childrens – 25 லட்சம்.
By: Tamilpiththan