Home thatstamil one india tamil oneindia tamil கொரோனாவால் பிரம்மாண்ட பட நடிகர் பரிதாப மரணம்!

கொரோனாவால் பிரம்மாண்ட பட நடிகர் பரிதாப மரணம்!

0
534

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருகின்றன. அவற்றிலிருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளை சேர்ந்த அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றன.

ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் சிலர் இதனால் அண்மைகாலமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிலர் மீண்டும் வந்தனர். அதே வேளையில் சிலர் இறந்தனர். இது குறித்து நாம் தொடர்ந்து செய்திகளை பதிவிட்டு வந்தோம்.

இந்நிலையில் பிரம்மாண்ட படமான ஸ்டார் வார்ஸ் படத்தின் ஆண்ட்ரூ ஜாக் கொரோனால் பாதிக்கப்பட்டு இரண்டே நாட்களில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Previous articleகொரோனாவால் பிரபல பாடகர் மரணமானார்! இசை உலகம் சோகம்.
Next articleஇந்திய திரை: நடிகர் அர்ஜுன் மனைவியை பிரிந்தது ஏன்?