பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் வெளிநாடுகளில் பாம்பினை பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர்.
வெளிநாட்டவர் ஒருவர் பாம்பு பிடிக்க இயற்கை கருவி ஒன்றை கண்டுப்பிடித்து சமூகவாசிகளை வியப்பில் மூழ்க வைத்துள்ளார்.
பாம்பு வந்தால் அதை பிடிப்பதற்குரிய எளிய முறை குறித்த கருவி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருன்றது.
Make Bamboo snake trap in the jungle
Make Bamboo snake trap in the jungle
Posted by Cambodian Pretty Girls on Thursday, March 14, 2019