கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவா்கள் விடுவிப்பு.

0

யாழ் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த 233 பேர் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவா்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், வீடுகளுக்கு திரும்பும் அவர்களை சமூக இடைவெளியினை பேணுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனைகள் ஆரம்பம்.
Next articleமன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களிடம் மன்னிப்பு!