Home thatstamil one india tamil oneindia tamil கொஞ்ச நாள்ல அடங்கிடுவா பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து !

கொஞ்ச நாள்ல அடங்கிடுவா பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து !

0
586

தமிழ்நாட்டில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அதிகம் பேமஸ். ஷோ பிடித்து பார்ப்பவர்கள் ஒருபுறம் இருக்க, சமூக வலைத்தளங்களில் ட்ரோல்ல செய்து விமர்சிக்கவேண்டும் என்பதற்காகவே பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் 3 போட்டியாளர் தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி சமீபத்தில் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி சில கருத்துக்கள் சொன்னாராம்.

“இத்தனை நான் தர்ஷன் non-expressive வாக இருந்தார். தற்போதுதான் சரியான நேரத்தில் கோபப்படுகிறார். மோகன் வைத்யா குழப்பமான கேரக்டர், அபிராமி hyperஆக இருக்கா.. கூடிய சீக்கிரம் அடங்கிடுவா” என சிம்பு சொன்னாராம்.

Previous articleபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..!
Next articleசாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா? அம்பலமாகிய ரகசியம் !