Home thatstamil one india tamil oneindia tamil கேரளாவிலேயே இப்படியா! 2 லட்சம் பேரை அதிர்ச்சியடைய வைத்த காட்சி!

கேரளாவிலேயே இப்படியா! 2 லட்சம் பேரை அதிர்ச்சியடைய வைத்த காட்சி!

0
471

அடிக்கும் வெயிலில் நிலத்தில் தோசை ஊற்றுவதும், சட்டியினை வைத்து அப்பளம் மற்றும் மீன் பொரிப்பது என்று அதிகமான காணொளிகளை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

கால மாற்றத்திற்கு ஏற்ப இளைஞர்களுக்கும் ஏற்றாற்போல நாம் பயன்படுத்தும் சமூகவலைதளங்கள் மேம்பட்டுக்கொண்டே செல்கின்றன.

தற்போது மியூசிக்கலியில் வந்து நிற்கிறது. எதை செய்தாலும் காணொளியாக எடுத்து வெளியிட்டு ரசித்து வருகின்றனர். அப்படி வைரலான காட்சிதான் இது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Previous articleதிருமணமான 3 மாதங்களில் காதல் மனைவி செய்த காரியம்! உலகத்தை விட்டே அனுப்பிய கணவன்!
Next articleதொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!