குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்கள்!

0
2182

தேவையான பொருட்கள்:

வெற்றிலை.
பாக்கு
குங்குமப்பூ.

செய்முறை:

கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப் பூவையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.

அறிகுறிகள்:

குழந்தை வளர்ச்சி குறைவாக இருத்தல்.

தேவையான பொருட்கள்:
பேரிக்காய்.

செய்முறை:

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பேரிக்காய் உண்ண ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

தேவையான பொருட்கள்:

புடலங்காய்.

செய்முறை:
புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து 1-டம்ளர் சூப் குடிக்கவும்.

தேவையான பொருட்கள்:

பீட்ருட்.
கொத்தமல்லி இலை.
மிளகு.
உப்பு.

செய்முறை:
பீட்ருட்டை சிறிய துண்டுகளாக ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி கொத்தமல்லி இலை , சிறிது உப்புஇ இரண்டு மிளகு சேர்த்து சூப் மாதிரி குடிக்கலாம்.

Previous articleபயனுள்ள பாட்டி வைத்தியங்கள் !
Next articleவாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?