பிரான்சில் தற்போது நான்கு மில்லியன் ஊழியர்கள் குறுகியகால வேலையிழப்பினை சந்தித்துள்ளனர். ஒவ்வொரு ஐந்து ஊழியர்களிலும் ஒருவர் குறுகியகால வேலையிழப்பை சந்தித்துள்ளனர். அதாவது 400,000 நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு மில்லியன் ஊழியர்கள் இந்த வேலையிழப்பை சந்தித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சர் Muriel Pénicaud அறிவித்துள்ளார்.
குறுகியகால வேலையிழப்பை சந்திக்கும் தொழிலாளர்களுக்கு வழமையாக 84% வீத சம்பளம் வழங்கப்படும். ஆனால் அவர்களுக்கு 100% வீத சம்பளத்தை வழங்க அரசு உறுதி அளிப்பதாகவும் அமைச்சர் Muriel Pénicaud தெரிவித்துள்ளார்.
By: Tamilpiththan