குருவின் அஸ்தமனத்தால் திடீர் அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிக்காரர்கள்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி குருபகவான் வியாழன் அமைவது அசுபமானதாக கருதப்பட்டாலும், இந்த முறை இந்த 5 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் பலனளிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அஸ்தமனத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
சில சமயங்களில் அதிர்ஷ்ட மாற்றமாகவும் அமையும். உத்தியோகத்தில் மிகவும் பயனுள்ள மாற்றம் ஏற்படலாம். பண வரவு இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு சில சமயங்களில் அதிர்ஷ்ட மாற்றமாகவும் அமையும். உத்தியோகத்தில் மிகவும் பயனுள்ள மாற்றம் ஏற்படலாம். பண வரவு இருக்கும்.
துலாம்
துலாம் ராசியினர்களுக்கு வியாழனின் ஸ்தானம் மாறுவதால் பண வரவு அதிகரிக்கும். பெரும் சேமிப்பை செய்ய முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். பண வரவு சாதகமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியினர்களுக்கு பணத்தால் ஆதாயம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். நேரம் நன்றாக இருக்கும்.