கும்பராசிக் காரர்களே எச்சரிக்கை! 12 ராசிக்கும் இன்று என்ன நடக்கும் தெரியுமா!

0
759

ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.

ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம் – உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள்

ரிஷபம் – குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும்.

மிதுனம் – சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும்.
தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப் போது சிக்கித் தவிப்பீர்கள்.

கடகம் – பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்.

சிம்மம் – குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

கன்னி – புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.

துலாம் – பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள்.

விருச்சிகம் – தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிகஅக்கறைக் காட்டுவார்கள்.

தனுசு – கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

மகரம் – ராசிக்குள் சந்திரன்நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.

கும்பம் – வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

மீனம் – தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங் களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

Previous articleபேருந்தில் மோசமாக நடந்து கொண்ட முஸ்லிம் பெண்! இறுதியில் நடந்த விபரீதம்!
Next articleடாப் ஹீரோ படத்தில் காமெடி நடிகர் கருணாஸ் மகன்!