குடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை வாணி போஜனா இப்படி ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்

0
452

தமிழ் சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் அடுத்து சீரியல் பக்கம் இல்லை என்பது தொலைக்காட்சி ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

ஆனால் இப்போது திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அவரது படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். இந்த நேரத்தில் தான் குடும்ப குத்துவிளக்காக இருந்து வந்த வாணி போஜன் ஒரு செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதைப்பார்த்து ரசிகர்கள் பழைய வாணி போஜனா இவர் என வியந்து பார்க்கின்றனர்.

Previous articleமுகத்திற்கு ஆவிப் பிடிப்பதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குமா…?
Next articleசாண்டியால் கதறி அழுத லொஸ்லியா.. நீக்கப்பட்ட காட்சிகள் இதோ..!