கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பு மறைய‌!

0

கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பு மறைய‌!

தேவையான பொருட்கள்:
கிளிசரின்.
பன்னீர்.
எலுமிச்சம் பழச்சாறு.

செய்முறை:
காலையில் வெது வெதுப்பான வெந்நீரில் பாதங்களைச் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்பு கிளிசரின், பன்னீர், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துக் கொள்ளவேண்டும். வெந்நீரில் நனைத்த பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் இந்த கலவையை பூசி வரவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் பூசி வந்தால் பாத வெடிப்புகள் குறையும். பாதங்கள் மென்மையாக மாறும்.

தேவையான பொருள்கள்:

பப்பாளி பழம்.
எலுமிச்சை பழச்சாறு.

செய்முறை:
பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து குதிக்காலில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதிகம் பகிருங்கள்!!புற்று நோயிலிருந்து காக்கும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ நன்மைகள்!
Next articleஇன்றைய ராசிபலன் 2.6.2018 சனிக்கிழமை !