பத்து நாளில் பத்து கிலோ வரை எடை குறைக்கலாம்! நீங்களும் இதை செய்து பாருங்கள் மாற்றத்தை!

0
951

உடல் எடை அதிகரிப்பால் அவதிபடுபவர்கள் தங்களின் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றம் பெற எளிய வழி.இன்றைய நவீன உலகத்தில் பலர் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக அவதிபட்டுக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் காலை,மதியம் மற்றும் இரவு கீழே குறிப்பிட்டுள்ள உணவு முறைகளை பின்பற்றி வந்தால் சுலபமாக உடல் எடையை குறைத்துவிடலாம்.

காலையில் வேக வைத்த மூன்று முட்டை,ஒரு ஆப்பிள்,ஒரு டம்ள்ர் கிரீன் டீ யை உட்க்கொள்ள வேண்டும்.பிறகு மதியத்திற்கு வேக வைத்த மூன்று முட்டை,ஒரு ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்,

இரவு உணவிற்கு ஒரு கப் ஓட்ஸ் மற்றும் கிரீன் டீ யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் இடைவேளையில் பசித்தால் கேரட் மற்றும் வெல்லரியை எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பு:
முட்டையை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்,முட்டையை சாஸ் தொட்டு சாப்பிடவே கூடாது,கிரீன் டீ யில் சர்க்கரை சேர்க்கக் கூடாது.
இதைத்தவிர வேறு எதையும் சாப்பிடாமல்,தொடர்ந்து இந்த உணவு முறைகளை பின்பற்றி வந்தால் சந்தேகமின்றி உடல் எடை குறையும்.

Previous articleமுழங்கால் வலி தாங்க முடியலையா! அப்ப எலுமிச்சையை துணியில் வைத்து கட்டி இப்படி யூஸ் பண்ணுங்க!
Next articleவிந்தணு குறைபாடு முதல் கல்லீரல் புற்றுநோய் வரை ஏற்படுத்தும் வாட்டர் பாட்டில்கள் இனியாவது ஜாக்கிரதை !