காலில் உள்ள பெருவிரலுக்கும், இரண்டாம் விரலுக்கும் இடையில் அழுத்தம் கொடுத்தால் பல பிரச்சனைகள் குணமாகும்!

0

அக்குபிரஷர் எனும் சைனீஸ் மருத்துவமானது நம் உடலில் பல்வேறு உறுப்புக்களுடன் தொடர்பு கொண்டுள்ள அழுத்தப் புள்ளிகளை கண்டறிந்து அந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கும் ஒரு சிகிச்சை முறையாகும்.

பழங்காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ள இந்த சிகிச்சை முறை பல நோய்களை குணமாக்க உதவுகிறது.

LV3 என்றால் என்ன?

LV3 என்பது காலில் உள்ள பெருவிரலுக்கும், இரண்டாம் விரலுக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் ஒரு நிமிடத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போது, நம் உடலில் உள்ள பல பிரச்சனைகள் குணமாகும்.

LV3 அழுத்தப் புள்ளியில் அழுத்தம் கொடுப்பதன் நன்மைகள்

அதிகப்படியான மன அழுத்தத்தினை குறைத்து, கவனிக்கும் திறனை அதிகரிக்க செய்கிறது.
உடலின் மந்தநிலை மற்றும் சோர்வு நிலையை போக்கி, தலைவலி வராமல் தடுப்படுடன் அதை குணமாக்கவும் உதவுகிறது.

இரவு நேரத்தில் உறங்கும் முன் LV3 அழுத்தப் புள்ளியில் அழுத்தம் கொடுப்பதால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கி நிம்மதியான உறக்கம் ஏற்படும்.

Previous articleபொடுகு தொல்லையா? ஒரு கைப்பிடி வேப்பிலையை போதும். 1 வாரத்தில் கூந்தல் ஆரோக்கியமாக காணப்படும்.
Next articleகாதில் உள்ள அழுக்கை எக்காரணம் கொண்டும் அகற்ற வேண்டாம்!