கல்லூரி மாணவிகள் நடு ரோட்டில் செய்யும் மோசமான செயல்! திரண்டு வந்த இளைஞர்கள்!

0
352

கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் சிலர் நடு ரோட்டில் தலை முடியை பிடித்து அடித்துக் கொண்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

படிக்க போகும் மாணவிகள் இவ்வாறு ஒழுக்கம் அற்ற விதத்தில் நடந்து கொள்வது சமூகவாசிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இவ்வாறு அடித்து கொள்ள என்ன காரணம் என்று தெரிய வில்லை. சமூகவாசிகள் வைரலான இந்த காட்சியை மகளீர் தினமான இன்று மீண்டும் வெளியிட்டுள்ளனர்.

Previous articleஇதையெல்லாம் இனியும் பயன்படுத்தாதீங்க உயிரை குடிக்கும் விஷம்! பிரபல நடிகர் சூர்யா வெளியிட்ட விழிப்புணர்வு காட்சி!
Next articleநகைச்சுவை நடிகர் ராமரை வைத்துக் கொண்டே சதீஷ் செய்த வேலை! வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்!