Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது!

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது!

0
864

சில இளம் பெண்களிடம் கேட்டோம். . !

குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . !

1.மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும்.

2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும்.

3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும்.
(நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. . !)

4.ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும்.

5.வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. பட், மிச்சம் ரெண்டு நாள் அவர் சமைக்கணும்.

6.இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும்.

7.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். சமயத்துல ‘வாடா போடா’வையும் ஜாலியா ரசிக்கணும்.

8.எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக்கொடுக்கணும்.ஷாப்பிங் வர்றப்போ அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும்.

9.புதுசா என்ன டிரெஸ் போட்டாலும் உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும்.

10.எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப்போயிடணும்.

11.கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா.

12.முக்கியமான பாயின்ட்! மாமியார் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும்.

கல்யாணம் ஆகாத ஆண்களே கட்டாயம் பகிரவும்.

Previous articleநம் உடலில் இருக்கும் மச்சத்தின் பலன்கள்!
Next articleவிளாம்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?