Home thatstamil one india tamil oneindia tamil கலைஞருக்கு அஞ்சலி செலுத்த சென்ற ரஜினி – வீட்டுக்குள் போக முடியாமல் திணறல்!

கலைஞருக்கு அஞ்சலி செலுத்த சென்ற ரஜினி – வீட்டுக்குள் போக முடியாமல் திணறல்!

0
1914

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் அவரது கோபாலபுர இல்லத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு கலைஞரின் உடலை காண மிக அதிக அளவில் தொண்டர்கள் கூடியிருந்தனர். ரஜினி வீட்டுக்குள் செல்ல முடியாமல் திணறினார்.

நீண்ட நேர கூட்டத்தில் முட்டி மோதி தான் அவரை பாதுகாவலர்கள் உள்ளே அழைத்து சென்றனர்.

Previous articleகருணாநிதி விட்டுச் சென்ற விசித்திரமான வரலாற்று தமிழ் தடயம்!
Next articleஅழகான பொலிவான சருமத்திற்கு இலகுவான டிப்ஸ்!