தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அறிமுகமாகி நண்பன் படத்தின் மூலம் பிரபலமாகி இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை இலியானா டி சோசா. இவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரிடன் காதலில் இருந்து தற்போது பிரிந்துள்ளார்.
இதன்பின் சமுகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் #ASKME என்று பதிவு செய்து தன்னிடன் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கிறேன் என்று வெளியிட்டிருந்தார்.
இதற்கு ரசிகர்கள் தங்களின் கேள்விகளை கேட்டுள்ளனர். இதில் ஒரு இளைஞர், உங்கள் கற்பை இழந்த்து எப்போது என்று கேவளமாக கேள்வி கேட்டுள்ளாம்.
இதற்கு இலியானா இதை உன்னுடைய தாயிடம் கேட்டு தெரிந்துகொள் என்று மூக்கை உடைக்கும் பதிலை பதிவு செய்துள்ளார்.
