கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க நினைத்த பெண்ணிற்கு அரங்கேறிய கொடுமை!

0
517

அமெரிக்காவில் அரிசோனா மாகாண தலைநகர் பீனிக்ஸ்லில் உயிரியல் பூங்கா உள்ளது. இதில் சம்பவ நாளன்று சுமார் 30 வயதுமிக்க ஒரு பெண் ஒருவர் சுற்றிவந்துள்ளார்.

கருஞ்சிறுத்தை அடைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டில் பக்கம் அவருக்கு செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

இந்நிலையில் சற்றும் பயமில்லாமல் கருஞ்சிறுத்தையின் முகம் தெரிய வேண்டும் என்பதற்காக அங்குள்ள பாதுகாப்பு வளையத்தை தாண்டி கூண்டின் அருகில் சென்றுள்ளார்.

அப்போது கூண்டுற்கு அருகில் சென்ற அப்பெண்ணை சிறுத்தை பலமாக தாக்கியது. இதைக் கண்ட ஊழியர்கள் சிறுத்தையிடமிருந்து அப்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Previous articleஎப்படியிருந்த நாடு இப்போ எந்தமாதிரி மாறிருக்குனு நீங்களே பாருங்க! நம்பமுடியாத புகைப்படங்கள்!
Next articleஇந்த மாசத்துல கல்யாணம் பண்ணுனீங்க உங்க வாழ்க்கை அவ்வளவுதான் தெரிஞ்சுக்கோங்க!