அவதானம்!! இந்த அறிகுறிகள் தென்பட்டால் இரத்தத்தில் சக்கரை அளவு அதிகரித்துவிட்டது என்று அர்த்தம்!

0
8715

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்பதை இந்த அறிகுறிகள் வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவைதானாம்.

அடிக்கடி சிறுநீர் வருவது, முக்கியமாக இரவு நேரங்களில்

கண்பார்வை திடீரென மங்க துவங்குவது

எந்த ஒரு விஷயத்திலும் சீராக கவனம் செலுத்த முடியாமல் போகும்.

எவ்வளவு நீர் அல்லது நீர் பானம் உட்கொண்டாலும் வாய் வறட்சியான உணர்வு தொடர்ந்து இருக்கும். தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.

சிறு காயங்களாக இருந்தாலும், அது சரியாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

வயிறு சார்ந்து கோளாறுகள் அடிக்கடி உண்டாகும்.

சருமத்தில் ஒருவிதமான அரிப்பு அல்லது எரிச்சல் இருந்துக் கொண்டே இருக்கும்.

அடிக்கடி பசிக்கும். எத்தனை உணவு உண்டாலும், சிறிது நேரத்தில் மீண்டும் சாப்பிட தூண்டும்.

தளர்ச்சி, நடுக்கம் போன்ற நரம்பு மண்டல கோளாறுகள் உண்டாகும்.

Previous articleஇதை மட்டும் செய்தால் போதும்! கருமையான உதட்டை இனி லிப்ரிக் பூசி மறைக்க தேவையில்லை.
Next articleவெறும் 15 நாட்களில் சர்க்கரை நோயை முழுமையாக கட்டுப்படுத்த இதை மட்டும் செய்தாலே போதுமாம்!