கடன் தொல்லையால் ஏலத்திற்கு வரும் பிரபல நடிகரின் வீடு! எத்தனை கோடி தெரியுமா! கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

0

நடிகரும் தே.மு.தி.க கட்சி தலைவருமான விஜயகாந்தின் வீடு மாற்றும் கல்லூரி ஏலத்திற்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடனை திருப்பி செலுத்த முடியாததால் இந்தியன் ஓவர் சீஸ் வாங்கி விஜயகாந்தின் சொத்துக்களை ஏலம் விட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் விஜயகாந்தின் கல்லுரியான ஆண்டாள் அழகர் கல்லூரியும் அடக்கம். இந்தக் கல்லூரியை கட்ட தற்போது குடியிருக்கும் தனது வீடு மற்றும் சாலிகிராமத்தில் வேதவல்லி தெருவில் உள்ள மற்றும் மனை ஆகியவற்றை பிணையாக வைத்து கடன் பெற்றுள்ளார் விஜயகாந்த்.

அப்போது பெறப்பட்ட தொகை 5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடன்களை அடைக்க விஜயகாந்திற்கு சொந்தமான 100 கோடி சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ளது. ஏலம் முடிந்ததும் விஜயகாந்த் வாங்கிய 5 கோடியே 52 லட்சத்து 73 5 825 ரூபாய் கடனை வட்டியுடன் விஜயகாந்த் கட்டிவிட்டு மீதமுள்ள தொகையை விஜயகாந்த்திடமே ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி ஏலம் நடைபெறும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் கடுமையாக உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ளமையானது அவரது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமளுக்கு இணையாக தமிழ் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த்.

இவரை மக்கள் கருப்பு எம் ஜி ஆர் என்று உசுப்பேத்தி விட அரசியலில் களமிறங்கினார் விஜயகாந்த். ஆரம்ப காலத்தில் கெத்தாக அரசியல் களத்தில் நின்ற விஜயகாந்த் அதன் பின்னர் தனது பெயரை டேமேஜ் செய்துகொண்டார்.

இருப்பினும் இவர் மீது அவரது ரசிகர்களும் தொடர்களும் அதிக அன்பை வைத்து வந்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே மு தி க கட்சி தமிழகத்தில் ஆளும் கட்சியான ஆ தி மு க வுடன் கூட்டணி வைத்து படு தோல்வி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் அணைத்து சொத்துக்களையும் அவரது மைதுனரான எல்.கே.சுதீஷ் தான் கண்காணித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி! முகத்தில் பிளாஸ்டிக் பேக்! கை நரம்பு அறுக்கப்பட்டு மர்ம மரணம்!
Next articleமகளை சாப்பிட வைக்க தந்தை செய்த முகம் சுழிக்கும் காரியம்! அதிர்ச்சியில் தாய்! கொடுமையை நீங்களே பாருங்க!