இங்கிலாந்தில் நடத்திய ஆராய்ச்சி படி பார்த்தால் அதிக உடல் பருமன் கொண்ட ஆண்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கரோனரி இதய நோய், பித்தப்பை நோய், பக்கவாதம், கீழ்வாதம் போன்ற நோய்களால் பாதிப்படைகின்றனர் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்கையில் துருக்கியில் உள்ள எரிக் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்த ஆராய்ச்சி அது.
அதன் தலைப்பு “Insight on pathogenesis of lifelong premature ejaculation” இதன் படி உடல் பருமனுக்கும் உடலுறுவின் போது விந்து வெளியேற்றத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் முடிவிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் உடல் பருமனுக்கும் உடலுறுவின் போது இருக்கும் ஆற்றலுக்கும் இடையே நிறைய தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
உடலுறவின் போது பெண் ஹார்மோன் ஆன ஈஸ்டோர்டில் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கும் போது, அதைத் தாண்டி ஆண்கள் எப்படி உறவில், பெண்களை திருப்பதிப் படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குரிய விஷயமாகவே எல்லா காலத்திலும் இருந்து வருகிறது.
உடல் பருமன் அல்லது தொப்பை உடைய ஆண்கள் தங்களது உடல் எடை குறியீட்டு எண்ணை அதிகம் கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு படுக்கையறையில் அதிக ஆற்றலுடன் செயல்பட முடிகிறது. கிட்டத்தட்ட 7.3 நிமிடங்கள் வரை அவர்களால் வீரியம் காட்ட முடிகிறது என்கிறது ஆராய்ச்சி.
ஒரு சராசரி ஆணின் உடலுறவு ஆற்றல் வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே. 6 நிமிடங்கள் மட்டுமே அவர்களால் நீடிக்க முடியும். எனவே உடலுறுவின் போது சீக்கிரமே விந்து வெளிப்பாடு இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை அதிகரித்தாலே போதும் என்ற தகவல்களும் இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்துள்ளது.
உடல் பருமன் அதிகம் கொண்ட ஆண்கள் அதிக ஈஸ்ட்ரோட்டில் என்ற பெண் ஹார்மோனை கொண்டுள்ளனர். இதுவே இவர்களுக்கு உடலுறுவின் போது அதிக எனர்ஜி யை தருகிறது இதனால் இவர்களின் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை உருவாகி ஆண்களால் நீண்ட நேரம் உடலுறுவில் ஈடுபட முடிகிறது.
சராசரி ஆண்களை விட உடல் பருமன் கொண்ட ஆண்கள் உடலுறவில் 1 நிமிடம் 30 விநாடிகள் வரை நீடிப்பது பெரிய பயனே என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் இவர்களின் தாம்பத்ய வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.