ஒரே வாரத்துல 5 கிலோ கிடுகிடுனு குறைஞ்சிடும் ! இதை ரைபண்ணி பாருங்க !

0
1084

ஒரே வாரத்துல 5 கிலோ கிடுகிடுனு குறைஞ்சிடும் ! இதை ரைபண்ணி பாருங்க !

மனதளவிலும் உடல் அளவிலும் அவர்கள் சந்திக்கிற மாற்றங்கள் உங்களது அன்றாட வேலையை சில நேரத்தில் குலைத்துவிடக்கூடியது என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்றைக்கு பல நோய்கள் உடலில் ஏற்படுவதற்கு முக்கிய வழியாக காண்பிக்கப்படுவது தொப்பை தான். தொப்பையை குறைக்க வேண்டும் என்று விதவிதமாக முயன்று கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள்.

இந்நிலையில் தொப்பையை குறைக்க ஒர் வழி….

பைன்ஆப்பிள் கோவா பார்ப்பதற்கு கொய்யா வடிவில் காணப்படுகிறது. இது உடல் எடை இழப்பு உதவி செய்கின்றது. எனவே இதை உணவில் சேர்த்து வருவது நல்லது.

இதில் ஒரு சில பக்க விளைவுகள் மட்டுமே ஏற்படுகின்றன. வயிறு பிரச்சினைகள், இரத்த சர்க்கரை அளவு குறைந்து போகுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பழத்தை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.

இதன் சுவை தனித்துவம் வாய்ந்தது. இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டது. லேசான ஸ்ட்ராபெர்ரி சுவை கொண்டும் காணப்படும். நன்றாக பழுத்த பிறகு புதினா சுவை அடிக்கும் என்கின்றனர். மரத்தில் இருந்து இந்த பழத்தை பறிக்கும் போதே ஒரளவு பழுத்த வகையில் பறியுங்கள்.

ரொம்ப காயாக இருந்தால் கசக்கும். ரொம்ப பழமாக இருந்தாலும் சாப்பிட முடியாது. மீடியமான தன்மை இனிப்பு சுவையை தரும்.

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் பழத்தில் 55 கலோரிகள் உள்ளன

விட்டமின் சி – 50% (தினசரி அளவு)

விட்டமின்கள் பி, ஈ, கே மற்றும் ஏ

தாதுக்கள்

காப்பர்

மாங்கனீஸ்

மக்னீசியம்

பொட்டாசியம்

இரும்புச் சத்து

கால்சியம்

நார்ச்சத்து – 15%(தினசரி தேவை)

பைட்டோ கெமிக்கல்கள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

பினால்கள் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

நன்மைகள்

நீங்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நோயெதிர்ப்பு சக்தி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், மெட்டா பாலிசம், ஆஸ்டியோபோரோசிஸ், சீரணமின்மை, டயாபெட்டீஸ், இரத்த ஓட்டம், மூளை செயல்கள், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகளை களைகிறது.

இதிலுள்ள நார்ச்சத்துகள் சீரண சக்தியை அதிகரித்தல், கொலஸ்ட்ராலை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது.

கெட்ட கொழுப்புகள் அதிகமாகும் போது இதய நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இரத்த குழாய்களில் படிந்து உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

இரத்தம் கட்டுதல், இதய செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

100 கிராம் பழத்தில் 55 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.

அதிகளவில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் வேற உள்ளது. இந்த பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் தினசரி ஊட்டச்சத்துக்களின் தேவை அடங்கி விடும். எனவே தேவையில்லாமல் சுகர், நொறுக்கு தீனிகள் தேவையில்லை. எனவே ஈஸியாக எடையை குறைத்து விடலாம்.

Previous articleஉங்கள் ராசிப்படி 12 ராசிக்காரர்களும் இந்த உணவுகளை உண்ணக்கூடாது மீறி உண்டால் ஆபத்து!
Next articleஇந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்! அருகில் இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவார்களாம்