Home thatstamil one india tamil oneindia tamil ஒரு படம் கூட இல்ல! விபரீத வேலையில் இறங்கி இருக்கும் அனுஷ்கா!

ஒரு படம் கூட இல்ல! விபரீத வேலையில் இறங்கி இருக்கும் அனுஷ்கா!

0
652

அனுஷ்கா என்றாலே அவரது உடல் அழகும் அவரது சிரிப்பழகும் தான் முதலில் எல்லாம் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இப்போதெல்லாம் சட்டென்று இஞ்சி இடுப்பழகி படத்திற்கு தான் மனது செல்கிறது.

தனது எடையை தானே தூக்க முடியாமல் நடித்த அவரது நடிப்பை பார்த்து அவரது ஆர்மிகள் கதறி கொண்டு இருந்ததை அந்த படத்தின் போது பார்க்க முடிந்தது. இதனாலேயே பாகுபலியின் இரண்டாவது சீசனுக்கு அனுஷ்காவுக்கு மட்டும் தனியாக எடிட்டிங்கெல்லாம் செய்தார் ராஜமௌலி.

இந்த படம் நல்லா போனாலும் அதன்பின் அனுஷ்காவுக்கு படவாய்ப்பே வரல. அவரும் யோகா, டயட் என தன்னால முடிந்ததை எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை.

அதனால் வெறுத்து போன அனுஷ்கா கடைசியாக உடல் எடையை குறைக்க நார்வேவுக்கு போயி சிகிச்சை எடுக்க போறாங்களாம். ஸ்லீம் ஆனதுக்கு அப்றம் தான் இந்தியாவுக்கே வருதுனு முடிவோட இருக்குறாங்களாம். வாழ்த்துக்கள்

Previous articleமுருகதாஸ் பிள்ளைக்கு அப்பாவான உதவி இயக்குனர் – தேவையா இந்த அவமானம்?
Next articleயாழில் 17 தமிழர்கள் அதிரடியாக கைது!