Home thatstamil one india tamil oneindia tamil எல்லோரையும் வச்சி செய்த சாண்டி! மேடையில் அரங்கேறிய கூத்து கடுப்பில் ஈழத்து தர்ஷன் செய்த வேலை?

எல்லோரையும் வச்சி செய்த சாண்டி! மேடையில் அரங்கேறிய கூத்து கடுப்பில் ஈழத்து தர்ஷன் செய்த வேலை?

0
938

பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் பிரபல டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

நீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கிய அதில் முக்கிய போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பலரும் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த தங்களின் திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்தனர். இதன் போது பிக் பாஸ் போட்டியாளர்களை கலாய்த்து சாண்டி ஒரு டான்ஸ் ஆடுவார்.

அதனை பார்த்த ஈழத்து தர்ஷன் மைக்கை வாங்கி இடையில் நீயும் உன்னை கலாய்த்து கொள் என்று கூறினார். குறித்த சுவாரஷ்யமான சம்பவம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Previous articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 05.11.2019 செவ்வாய்க்கிழமை !
Next articleசைகையில் பார்வையாளர்களுக்கு அட்வைஸ் செய்த கொரில்லா குரங்கு! வியக்க வைக்கும் வைரல் காட்சி !