Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam எத்தனை முறை அவதானித்தாலும் சலிக்காத குரல்! இரண்டு லட்சம் பேர் ரசித்த காட்சி!

எத்தனை முறை அவதானித்தாலும் சலிக்காத குரல்! இரண்டு லட்சம் பேர் ரசித்த காட்சி!

0
582

பொதுவாக இசை என்றால் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இங்கு நீங்கள் காணும் காணொளி ஒட்டுமொத்த நபர்களின் மனதை நிச்சயம் கவரும்.

கேரளாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இன்னிசை பாடிவரும் என்ற பாடலைப் பாடி அசத்தியுள்ளார்.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஒட்டுமொத்த இளம் வயதினர் மட்டுமின்றி அனைவரையும் மெய்மறக்கச் செய்யும் காட்சி இதோ…

Previous articleஆண் நண்பருடன் படு மோசமாக நடனம் ஆடிய பிரபல நடிகை! வீடியோவை கண்டு அதிர்ந்துபோன ரசிகர்கள்!
Next articleமுஸ்லிம் மக்கள் அச்சம்!