Home Jaffna News எச்சரிக்கை! இலங்கையில் 15 குழந்தைகளை பலியெடுத்த வைரஸ் காய்ச்சல்! காரணம் இதுதான்!

எச்சரிக்கை! இலங்கையில் 15 குழந்தைகளை பலியெடுத்த வைரஸ் காய்ச்சல்! காரணம் இதுதான்!

0
2034

தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் “இன்புளூவன்ச ஏ” வகையான வைரஸினால் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தென் மாகாண மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் பரவிவரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சலால் இதுவரை 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை மாவட்டத்தில் 9 குழந்தைகளும், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வைரஸ் காய்ச்சல் “இன்புளூவன்ச ஏ” வகையான வைரஸினால் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தென் மாகாண மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous articleயாழ்.மாவட்டத்தை பார்த்து சிரிக்கும் ரணில்!! ஏன் தெரியுமா??
Next articleயாழ் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள நாய்! காரணம் என்ன தெரியுமா??