உள்ளாடை பூங்கொத்து, 999 ஆணுறை மூலம் காதலியிடம் ஓகே வாங்கிய ஆண்.

0

உள்ளாடை பூங்கொத்து, 999 ஆணுறை மூலம் காதலியிடம் ஓகே வாங்கிய ஆண்.அப்படி என்னதான் நடந்தது

கண் தெரியாதவர்களுக்கு உதவி செய்து, சமூகத்திற்காக போராடி, இந்தியாவை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி, ஹீரோயின் அப்பாவை வில்லனிடம் இருந்து சண்டையிட்டு மீட்டு என பல வீரதீரச் செயல்கள் புரிந்தும், உயிரைக் கொடுத்து காதலுக்கு ஒப்புதல் வாங்கியவரை பார்த்திருப்போம்.

ஆனால், மிக வினோதமாக சீனாவில் ஒரு நபர் தான் காதலித்து வந்த பெண்ணுக்கு காண்டம்கள் கொண்டு இதயம் வடிவமைத்து, உள்ளாடை பூங்கொத்து கொடுத்து மனதை அல்லுயிருக்கிறார்…

கங்க்ஜோ, சீனா!
சீனாவின் கங்க்ஜோ எனும் பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர் தான் காதலித்து வந்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்த 999 ஆணுறைகளை பயன்படுத்தி இதயம் போன்ற வடிவத்தை பிளாட்ஃபார்மில் உருவாக்கி, இருபக்கம் அவர் நடந்து வர வழிவகுத்து அலப்பறையை கூட்டியுள்ளார்.

உள்ளாடை பூங்கொத்து!
இதுமட்டுமின்றி, காதலை வெளிப்படுத்தும் போது அனைவரும் ரோஜா மலர் அல்லது பூங்கொத்து தருவார்கள். இவர் பெண்கள் உடுத்துன் தாங்க்ஸ் வகையிலான உள்ளாடைகளை முழுக்க நிரப்பி ஒரு வினோதமான பூங்கோதையும் கொடுத்து அதிர்ச்சியூட்டியுள்ளார்.

சம்மதித்த காதலி!
இந்த அதிர்ச்சிகரமான ஆச்சரியத்தில் திண்டாடிக் கொண்டாடி போன அந்த பெண் அந்த ஆணின் காதலை முழு மனதுடன் ஒப்புக் கொண்டார் என்பது தான் பேரதிர்ச்சி! இவை அனைத்தையும் ஒரு பெரும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

காண்டமை அள்ளிக்கொண்டு ஓடிய கூட்டம்!
அந்த பெண் காதலை ஏற்றுக் கொண்ட மறுநிமிடமே கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த மக்கள், கீழே வடிவமைத்து வைத்திருந்த காண்டம் பாக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு ஓடிவிட்டனர். புதிதாக சேர்ந்த காதல் ஜோடி போர்சே காரில் ஏறி சென்றுவிட்டனர்.

என்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா?
சீன வீடியோ பகிர்வு இணையத்தில் வைரலான இந்த வீடியோ தான் இப்போது இண்டர்நெட்டை கலக்கி வருகிறது. எல்லாம் சரி, அந்த பெண்ணுக்கு காதலில் விழ இவை தான் காரணமா? என்பது கொஞ்சம் தலையை கிறுகிறுக்க வைக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் ஒருவர் வெட்டிக் கொலை. மகன் படுகாயம். எங்கே செல்கிறது யாழ்ப்பாணம்.
Next articleஇன்றைய ராசிபலன் 21-09-2017