உள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- கண்டிப்பாக தடுக்கப்பபடவேண்டிய விளம்பர நிகழ்சி!

0
529

பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காக ஒரு சமூகம் நேசிக்கும் அல்லது வணங்கும் வழிப்பாட்டு சின்னங்களில் கை வைக்க வேண்டும் என்கின்ற பிற்போக்குத் தனமான எண்ணத்தின் ஒரு விளைவுதான் இந்தப் புகைப்படங்கள்.

பாரிசில் நடைபெற்ற விளம்பர நிகழ்சி ஒன்றிலேயே இதுபோன்ற ஆடையை அணிந்து வருகை தந்திருந்தார் ஒரு பெண்மணி

இஇந்துக்களின் மத்தியில் கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த வகையிலான நிகழ்ச்சிகள் கண்டிப்பாக தடுக்கப்பபடவேண்டிய ஒன்று.

Previous articleநிர்மலா தேவியின் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானது: அதிர்ச்சியில் பொலிஸ்!
Next articleஉடம்பா இது? புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபல நடிகை!