உலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதணை!

0
512

பிரேசில் நாட்டில் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்த பெண் ஒருவருக்கு அவரது 23வது வயதில் செயற்கை பெண்ணுறுப்பு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதணை படைத்துள்ளனர். அவர் தற்போது மற்ற பெண்களை போன்று மாறியுள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த ஜூசிலொஇன் மரினோ என்ற பெண் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்தவர். அபூர்வமாக ஏற்படும் இது போன்ற குறைபாடுகளுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து செயற்கை பெண்ணுறுப்பு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக மீன்களின் தோலினால் ஆன செயற்கை பெண்ணுறுப்பை செய்து அவரது உடலில் பொருத்தினர். இந்த அறுவை சிகிச்சை முடிந்த மூன்று வாரத்திற்கு பின்னர் அந்த பெண் தனது ஆண் நண்பருடன் உறவு கொண்டதாகவும், இந்த அனுபவம் தனக்கு புதுமையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous article90 வயது தாத்தாவை திருமணம் செய்து கொண்ட அழகிய இளம்பெண்: வெளியான காரணம்!
Next article70 வயதிலும் அழகு பதுமை: ஆச்சரியத்தில் அதிர்ந்த உலகம்!