உலகத்தில் இப்படியொரு மருத்துவரா! எத்தனை தடவை அவதானித்தாலும் நம்பமுடியாத அதிசயம்!

0

கை சரியில்லாத சிறுவன் ஒருவனுக்கு பார்க்கப்பட்ட வைத்தியம் காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக கை, கால்கள் ஊனமாக இருந்தால் அதனை சரிசெய்வதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். சில தருணங்களில் கீழே விழுந்து எதும் எலும்பு பிரச்சினை என்றாலும் அதனை சரிசெய்வதற்கு சில மாதங்கள் கட்டாயம் ஆகும்.

இங்கு மருத்துவர் ஒருவர் ஒருசில நிமிடங்களில் அதிசயம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளார். குறித்த காட்சியினை அவதானிக்கும் பார்வையாளர்கள் இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆச்சரியம்.! அதிசியம்.! ஆனால் உண்மை.! மருத்துவரின் திறமையை பாருங்கள் பகிருங்கள்

Posted by புதிய மருத்துவம் on Sunday, March 24, 2019

Previous articleஉங்களுக்கு கர்ப்ப காலத்தில் இந்த ஆறு அறிகுறி இருந்தால் பெண் குழந்தை தான் பிறக்குமாம்!
Next articleரஜினிகாந்த் பெற்றோரின் மணிமண்டபம் திருச்சியில் திறப்பு!