Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal உதவிசெய்வது இவ்வளவு பெரிய தவறா! வெளிநாடு செல்லும் நபர்களே இதோ அதிர்ச்சி சம்பவம்!

உதவிசெய்வது இவ்வளவு பெரிய தவறா! வெளிநாடு செல்லும் நபர்களே இதோ அதிர்ச்சி சம்பவம்!

0
557

குடும்பங்களையும், சொந்த நாட்டையும் விட்டுவிட்டு பலரும் வெளிநாட்டிற்கு சென்று உழைத்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களின் தேவைக்காகவே அதிகமாக செல்கின்றனர்.

பணம் சம்பாதித்தல், வீடு கட்டுதல் என சமூகத்தில் ஒரு அந்தஸ்துடன் இருப்பதற்கு பெரும்பாலான நபர்கள் இதனையே விரும்புகின்றனர்.

இங்கு சொந்த நாட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் வெளிநாட்டிற்கு செல்கிறார் நபர் ஒருவர். அவரது அருகில் இருப்பவர்கள் வெளிநாட்டில் தனது உறவினருக்கு ஏதாவது பொருட்களை வாங்கி அனுப்பிவிடுவதும் உண்டு.

சிலரோ இதனை பெருந்தன்மையுடன் அவர்களின் பாசத்திற்காகவே சம்மதம் தெரிவித்து வாங்கி கொண்டு அவர்களிடம் சேர்த்து விடுகின்றனர். அப்படி இங்கு நபர் ஒருவருக்கு வந்த பார்சலில் என்ன இருந்தது என்பதைக் காட்சியில் நீங்களே காணலாம்.

Previous article5 மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனைப் போட்ட தாய்! ஏன்னு கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!
Next articleபிரபல இசையமைப்பாளர் திடீர் பதில்! 3ம் வகுப்பில் இருந்தே அந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும்!யார் அந்த பெண் தெரியுமா!