உடல் வடிவம் அழகு பெற இதைச் செய்யவும்!

0
725

உங்களின் எடை மெலிந்து ஆரோக்கியமாக இருக்க ஆசையா? அப்போது இதைக் செய்து பாருங்கள்…

1. உடல் மெலிய அன்னாசிப்பழத்துடன் ஓமத்தைப் பொடி செய்து சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு, மறுநாள் காலையில் குடிக்கவும்.

2. பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும்.

3. சுரைக்காயைச் சமைத்து சாப்பிட்டால் இது உடலிலுள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றும்.

4. உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிகமாகச் சேர்த்தால் இது உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கும்.

5. சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடல் வடிவம் அழகு பெறும்.

Previous articleஉடல் எடையை வேகமாக குறைக்க இலவங்கப்பட்டை!
Next articleசிறிது வெங்காயத்தை சாப்பிடுங்கள் புற்றுநோயை தடுக்கும்!