Home thatstamil one india tamil oneindia tamil உடல் எடை அதிகரித்து ஆளே மாறிய அனுஷ்கா, ரசிகர்கள் செம்ம வருத்தம், இதோ !

உடல் எடை அதிகரித்து ஆளே மாறிய அனுஷ்கா, ரசிகர்கள் செம்ம வருத்தம், இதோ !

0
480

அனுஷ்கா தமிழ், தெலுங்கு என கொடிக்கட்டி பறந்தவர். பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இவர் ஹீரோ சைஸ் என்ற படத்திற்காக தன் உடல் எடையை ஏற்றினார், அப்போதிலிருந்து உடல் எடையை குறைக்க போராடி வருகின்றார்.

இவர் சமீபத்தில் விமானநிலையம் ஒன்றிற்கு வந்த போது மேலும், உடல் எடை கூடி, ஆளே அடையாளம் தெரியாதது போல் ஆகிவிட்டார், இதை பார்த்த ரசிகர்களுக்கு வருத்தம் தான்…

Previous articleஇன்றைய ராசி பலன் – 05.09.2019 வியாழக்கிழமை !
Next articleகவின் குடும்பத்த பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர் !