இவற்றை சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வந்தால் படர்தாமரை அகலும் !

0
1024

அறிகுறிகள் : படர்தாமரை.

தேவையானவை: அரிவாள்மனைப் பூண்டு இலை, மஞ்சள், குப்பைமேனி இலை.

செய்முறை : அரிவாள்மனைப் பூண்டின் இலை, குப்பைமேனி இலை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வந்தால் படர்தாமரை அகலும்.

Previous articleகாலை மாலை சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
Next articleசொறி, சிரங்கு நீங்க சடைச்சி வேரின் மருத்துவ குணங்கள்.