Home Jaffna News இலங்கை தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்! இந்து சமுத்திரத்தில் நில நடுக்கம்!

இலங்கை தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்! இந்து சமுத்திரத்தில் நில நடுக்கம்!

0
476

இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நில நடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை 5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ள போதும் இதனால் இலங்கைக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous articleகன்னித்திரை குறித்த மக்களின் எண்ணமும் மருத்துவத்தின் உண்மையும்!
Next articleஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு!