இலங்கையில் முதன்முதலாக மிகப்பெரிய கட்டடம்!

0
548

இலங்கையில் பன்முக வசதிகளைக்கொண்ட பாரிய கடடத்தொகுதி ஒன்று அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உயரத்தில் அமையவுள்ள இது மொரியட் கோபுரம் என அழைக்கப்படுவதுடன் இதற்கான திட்டம் கடந்த 22ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதன் இரண்டாம் கட்டப் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் பாரிய அலுவலகங்கள், வீடமைப்பு கட்டிடத் தொகுதிகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டதாக மெரியட் ஹோட்டல் அன்ட் ரெசிடன்ஸ்சிஸ் கோபுரதம் விளங்கவுள்ளது.

இதன் மூலம் இலங்கைக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள அதே நேரம், இதில் 256 அறைகளைக் கொண்ட ஹோட்டல் மற்றும் 206 வீடுகள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleபாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கிய இந்திய விமானிகள் இவர்கள்தானா!
Next articleமாரி படத்தில் நடித்த அடிதாங்கி வினோத்திற்க்கு காதல் திருமணமா! பெண் இவர்தானா! புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்!