இலங்கையில் தற்போதைய நிலவரம் தொடர்பாக இலங்கை ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டில் நேற்று நடந்த வன்முறை காரணமாக தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வன்முறைக்கு காரணமான சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக இலங்கை ஐக்கிய நாடுகளின் அறிக்கை வெளியிட்டுள்ளது.





