இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 210ஆக அதிகரித்துள்ளது!

0

இலங்கையில் அடையாளம்

இலங்கையில் நேற்று இரவு மேலும் 07 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 210ஆக அதிகரித்துள்ளது!

“கிழக்கு மாகாணத்தில்” அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிநலையத்தில் அடையாளம் காணப்பட்ட மூவரும் மற்றும் “பூனானி” தனிமைப்படுத்தல் நிலையத்தில் நபர்கள் இருவருமெ நேற்று இரவு இவ்வாறு கொரோனா நோயாளிகளாக இனங் காணப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண்களும் 5 ஆண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் இதற்கு முன்னர், கொரோனா தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட விமான நிலைய துப்பரவு பணியாளருடன் நெருக்கமாக இருந்தவர், ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதி, Yஅஎல(ஜாஎல) சுதுவெல்ல பிரதேச நபர் “கிழக்கு மாகாணத்தில்” அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிநலையத்தில் அடையாளம் காணப்பட்ட மூவரும் ஆவர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅப்பாவாகிவிட்ட ஹாரி பாட்டர் நடிகர்! வைரலாகும் அழகான‌ புகைப்படங்கள்!
Next articleசார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2020: ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார்? துலாம் முதல் மீனம் வரை!