இறங்கி குத்தாட்டம் போடும் தமிழ் பெண்கள்! பல இலட்சம் பேரை ரசித்து ஆட வைத்த காட்சி!

0

இப்போல்லாம் இதயம் லப்டப்… லப்டப்-ன்னெல்லாம் அடிக்கறதில்ல. டிக்டாக் டிக்டாக்- ன்னுதான் அடிக்குது எல்லோருக்கும்.

ஆமாங்க… பொழுது போகணும்னு கொஞ்ச நேரம் கையில் வெச்சு விளையாடின கைப்பேசி இப்போ கையோட ஆறாவது விரலா ஒட்டிக்கிட்டே இருக்கு.

அப்பப்போ அதுல கண்ணு வெச்சதுபோக இப்போதெல்லாம் பொழுதே அதாலதான் போகுதுங்கிற மாதிரி நிறைய பேர் மிதப்பாதான் அதுக்குள்ளேயே மிதக்குறாங்க!

நொடிக்கு ஒரு ஆப்-னு ஃபோனை அவன் வெச்சு செஞ்சா.. நம்ம பயபுள்ளங்க பிடிச்சவன், பிடிக்காதவன் அரசியல்வாதின்னு சகலமானவர்களையும் வெச்சு செய்றாங்க. ஏற்கெனவே ஃபேஸ் புக்.. வாட்ஸ்-அப், யூ டியூப்னு..பார்த்துப்பார்த்து கண்ணு பூத்ததுதான் மிச்சம். இதுல புதுசா பூத்திருக்கு இந்த டிக் டாக்.

டிக் டாக் மியூசிகலியின் மூலம் நாம் அன்றாடம் பல வீடியோகளை பார்த்துக்கொண்டு தான் வருகிறோம். ஆனாலும் இந்த செயலியின் மூலம் பலப்பேர் இன்றளவும் அடிமையாகவே இருக்கின்றனர். அதிலும் பெண்கள் தான் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் இப்படி டிக் டாக் மியூசிகலியை பற்றி நிறைய விடயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். குறித்த வீடியோவில் பெண்களின் இறங்கி குத்தாட்டம் போடுவது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்த காட்சி இணையத்தை தற்போது தெறிக்க விடுகிறது.

Girls Dance (tiktok) | Cross Posting | Luxe Entertainment

??இறங்கி குத்துதுங்கப்பா இந்த பொன்னுங்க ?? !! Cross Posting | Luxe Entertainment

Posted by Cinema Calendar on Wednesday, February 6, 2019

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் உயிரை மாய்த்துக்கொண்ட மணமகன்! செய்வதறியாது கலங்கி நிற்கும் புதுப்பெண்!
Next articleவெளிநாட்டில் இருந்து 18 ஆண்டுகள் கழித்து வந்த வாலிபரின் உடலில் பேய்! உயிர் போன பரிதாபம்!