இரத்த கொதிப்பு உள்ளவர்கள் இவற்றை செய்து பாருங்கள் பூரண பலன் கிடைக்கும் !

0

அறிகுறிகள்: இரத்த கொதிப்பு.

தேவையானவை: தேன், தாமரைப் பூ.

செய்முறை: தாமரைப் பூவை நன்றாக கழுவி கஷாயம் செய்து அதனுடன் சிறிது தேன் கலந்து பருகி வந்தால் இரத்த கொதிப்பு குறையும்.

குறிப்பு: இதை குடித்து வரும் போது உணவில் பாதி அளவு உப்பு மட்டுமே சேர்த்து கொள்ள வேண்டும்.

அறிகுறிகள்: அசாதரணமான இரத்த அழுத்தம்.

தேவையானவை: வெந்தயம், தயிர்.

செய்முறை: வெந்தயத்தை முன் தினமே ஊற வைத்து தயிரோடு அரைத்து தலைக்கு தேய்த்தால் இரத்த கொதிப்பு இறங்கும்.

அறிகுறிகள்: இரத்த குறை அழுத்தம்.

தேவையானவை: அவரைக்காய்.

செய்முறை: அவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த கொதிப்பை குறைக்க முடியும்.

அறிகுறிகள்: இரத்த அழுத்தம், இரத்த கொதிப்பு.

தேவையானவை: அகத்திக்கீரை.

செய்முறை : அகத்தி கீரையை தினமும் மதியம் மற்றும் இரவு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம் .

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக கொழுப்பு என்பவற்றை குணமாக்க சில இயற்கை மருத்துவ குறிப்புக்கள் !
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் வியாழக்கிழமை – 05.12.2019 !