இன்றைய ராசிப்பலனில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்! தீயவையை விரட்டியடிக்கும் ராசி எது!

0

ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.
சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷ ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சந்திரன் இருப்பதால், 2 ,7ஆம் ஆதிபத்தியம் பெற்ற சுக்கிரனுடைய சாரம் பெற்று. 5ல் இருப்பதால், கல்வியில் மாணவர்கள் சிறப்பாக எழுதுவதும், குடும்பத்தில், தன சேர்க்கை யோகமும், திருமண யோகமும், புத்திர சந்தானமும், இன்றைய மேஷ ராசிக்கு சிறப்பாக இருக்கும் .

ரிஷப ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 1,6 ஆம் ஆதிபத்தியம் பெற்ற சுக்கிரன் உடைய சாரம் பெற்று 4 -இல் இருப்பதால், வீடு, வாகன யோகமும், மாணவர்கள் கல்வியில் சிறப்பாக எழுதுவதும் முயற்சியும் தைரி வீரியமும் கிடைக்கும் நாள், வேலைவாய்ப்பில் போது பதவி உயர்வு வரும் நாள், திருமணம் யோகமும், இன்றைய ரிஷப ராசிக்கு சிறப்பாக இருக்கும் .

மிதுன ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 5, 12 ஆதிபத்தியம் பெற்ற சுக்கிரன் சாரம் பெற்று 3- இல் இருப்பதால், எதிலும் தைரியமாக செயல்படுவதும், மாணவர்கள் கல்வியில் சிறந்து வருவதும், பூர்வீக சொத்துகளை பற்றிப் பேசுவதும், திருமணத்தைப் பற்றி உறுதி செய்வதும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். இன்றைய மிதுன ராசிக்கு தைரியமாக சிறப்பாக இருப்பார்கள் .

கடக ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 4, 11 ஆம் ஆதிபத்தியம் பெற்று 2ல் இருப்பதால், கல்வியில் மாணவர்கள் சிறப்பாக எழுதுவதும், வீடு, வாகன யோகம், தொழில்துறை அதிக லாபமும் ,ஆனால் யாரிடமும் வாக்கு, தரக்கூடாது, கடக ராசிக்கு. தன சேர்க்கை. யோகம் உண்டு.

சிம்ம ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு லக்னத்தில் இருப்பதால் 3, 10ம் ஆதிபத்தியம் பெற்ற சுக்கிரன் சாரம் பெற்று ஜென்மத்தில் இருப்பதால் எந்த முயற்சியிலும் வெற்றி காணும் நாள், மாணவர்கள் கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி எழுதுவதும், வேலை வாய்ப்பில் பதவி உயர்வு அடைவதும், திருமணத்தைப் பற்றி பேசுவதும்,. தன்னுடைய முயற்சியால் வெற்றி காணும் நாள், சிம்மராசிக்கு சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு 12-ல் சந்திரன் இருப்பதால் 2, 9 ஆம் ஆதிபத்தியம் பெற்று சுக்கிரனுடைய சாரம் பெற்று 12-ல் இருப்பதால், குடும்பத்தில் தனசேர்க்கை யோகமும், மாணவர்கள் கல்வியில் சிறப்பாக எழுதுவதும், வீட்டில் லட்சுமி கடாட்சம் யோகமும், சயன சுக போக வாழ்க்கையும், இன்றைய கன்னி ராசிக்கு சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 1, 8ம் ஆதிபத்தியம் பெற்று சுக்கிரனுடைய சாரம் பெற்று 11-ல் இருப்பதால் தன்னுடைய முயற்சி நாள் வெற்றி கிடைக்கும் நாள், மாணவர்கள் கல்வியில் ஜெயித்து வருவது நாள், தொழில் துறை மூலமாக அதிகமாக லாபம் தரும் நாள், வரும் யோகத்தை யாரிடம் சொல்ல வேண்டாம், திருமணத்தைப் பற்றிப் பேசுவதும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், இன்றைய துலா ராசிக்கு சிறப்பாக இருக்கும் .

விருச்சிக ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு. 10-ஆம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 7,12 ஆதிபத்தியம் பெற்று சுக்கிரனுடைய சாரம் பெற்று 10-ல் இருப்பதால், வேலை வாய்ப்பில் பதவி உயர்வு வரும் நாள். கல்வியில் மாணவர்கள் உயர்ந்து வருவதும், திருமணங்களைப் பற்றி பேசுவதும், சயன சுக போக வாழ்க்கையும் தரும் நாள், வீடு, வாகன யோகம் இன்றைய விருச்சிகராசிக்கு சிறப்பாக உயர்வு வரும் நாள்.

தனுசு ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 6-ம் 11 ஆம் ஆதிபத்தியம் பெற்று சுக்கிரனுடைய சாரம் 9-ல் இருப்பதால், வீட்டில் லட்சுமி கடாட்சம் யோகமும், மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவதும், எதிலும் வெற்றி அடைய கூடிய நாள், தொழில் துறையில் அதிக லாபம் தரும் நாள், இன்றைய தனுசு ராசி லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மகர ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இடத்தில் சந்திரன் சந்திரன் இருப்பதால் 5,10 ஆம் ஆதிபத்தியம் பெற்ற சுக்கிரனுடைய சாரம் பெற்று 8ல் இருப்பதால், புதிய சொத்துக்களை பற்றி பேசுவதும், தொழில்துறையில் பதவியில் உயர்வு தருவதும், மாணவர்கள் கல்வியில் சிறந்து வருவதும், ஆனால் சந்திராஷ்டமம் இருப்பதால், வாகனத்தில் கவனமாகவும், மெதுவாக செல்ல வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நன்று, மௌனமாகவும் கடவுளை தியானித்து வருவது மகர ராசிக்கு சிறப்பாக இருக்கும்..

கும்ப ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 4, 9 ஆம் ஆதிபத்தியம் பெற்று சுக்கிரனுடைய சாரம் பெற்று. 7-ல் இருப்பதால், வீடு, வாகன யோகம், மாணவர்கள் கல்வியில் உயர்ந்து வருவதும், வேலை வாய்ப்பில் பதவி உயர்வு வருவதும், திருமண யோகமும், வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்சமும் கிடைக்கும் நாள், இன்றைய கும்ப ராசிக்கு திருமணம் கைகூடும் சிறப்பாக நாள்.

மீன ராசி
அன்பர்களே உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 3, 8 ஆம் ஆதிபத்தியம் பெற்று சுக்கிரனுடைய சாரத்தில் 6-ல் இருப்பதால் எந்த முயற்சியிலும் மனம் குழப்ப வேண்டாம். எதிலும் நிதானமாக செயல்படுவது, சில நேரத்தில் வெற்றி தோல்வி வருவதும், வாகனத்தில் கவனமாகவும் மெதுவாக செல்ல வேண்டும். மாணவர்களும், தொழில் செய்த இடத்திலும், மௌனமாகவும், கடவுளை தியானித்து வருவது மீன ராசிக்கு மிகச்சிறப்பாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநரைமுடியை மறைக்க வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டையை தயாரிப்பது எப்படி!
Next articleடான்ஸ் ஆடும் விஜயகாந்த்! இணையத்தில் தீயாய் பரவும் காட்சி!