இன்றைய ராசிபலன் 30.6.2018 சனிக்கிழமை !

0

இன்றைய ராசிபலன் 30.6.2018 சனிக்கிழமை !

30.6.2018 சனிக்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 16-ம் நாள்.
தேய்பிறை துவிதியை திதி பிற்பகல் 2.58 வரை பிறகு திருதியை. உத்திராட நட்சத்திரம் மாலை 6.28 வரை பிறகு திருவோணம். யோகம்: சித்தயோகம்.
குளிகை: 6:00 – 7:30
சூலம்: கிழக்கு.
பொது: சோழவந்தான் ஸ்ரீ ஜனகமாரியம்மன் விருஷப சேவை, திருநள்ளார் ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
பரிகாரம்: தயிர்.

நல்ல நேரம் 7-8, 10.30-1, 5-8, 9-10.
எமகண்டம் மதியம் மணி 1.30-3.00.
இராகு காலம் காலை மணி 9.00-10.30.

மேஷம் : நம்பிக்கை
ரிஷபம் : சந்தோஷம்
மிதுனம் : நெருக்கடி
கடகம் : துணிச்சல்
சிம்மம் : முடிவு
கன்னி : பேச்சு
துலாம் : திறமை
விருச்சிகம் : முயற்சி
தனுசு : சிந்தனை
மகரம் : பகை
கும்பம் : கஷ்டம்
மீனம் : ஆசை

மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கடகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: குடும்ப வருமானத்தை உணர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்கள் ஏன் தர்பூசணியின் தோலை கட்டாயம் சாப்பிட வேண்டும் என தெரியுமா?
Next articleகடன் சுமையில் இருந்து தப்புவது எப்படி..? உங்கள் ராசி என்ன சொல்லுகிறது..?