இன்று கிளிநொச்சியின் “ஸ்கந்தபுரம்” பகுதியில் வாய்க்காலுக்குள் இருந்து ஒரு குடும்பஸ்த்தர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்!

0
619

இன்று கிளிநொச்சியின் “ஸ்கந்தபுரம்” பகுதியில் வாய்க்காலுக்குள் இருந்து ஒரு குடும்பஸ்த்தர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்!

இன்று சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தை சேர்ந்த கேதீஸ்வரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டார். குறித்த நபர் அதிகளவு நீர்போகும் வாய்க்காலில் நிறை மதுபோதையில், சிறுபோக நெற்செய்கைக்காக சென்ற போது தவிறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் ஊர் மக்கள் கூறுகின்றனர்.

Previous articleஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது!
Next articleஇலங்கையில் இம் மாத இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக நீக்கத் திட்டம்?