இன்று இரவு பிரதமர் நாட்டு மக்களுக்கு விசேட உரை!

0

இன்று இரவு(செவ்வாய்கிழமை) 7.45 மணிக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். இந்த விசேட உரை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பாகவுள்ளது.

தற்பொழுது நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

By: Tamilpiththan

Previous articleபதுக்கி வைத்தால் வர்த்தகர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
Next articleராகி/குரக்கன்/கேழ்வரகு/கேப்பை Finger Millet – Ragi Benefits in Tamil Ragi Payangal Ragi uses in Tamil.