Home Patti Vaithiyam இனி உங்கள் விந்தின் திறனை ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டறியலாம் – எப்படி?

இனி உங்கள் விந்தின் திறனை ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டறியலாம் – எப்படி?

0
1013

ஹார்வேர்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது ஆண்கள் வீட்டில் இருந்தபடியே விந்தணு அல்லது கருவளத்தின் திறனை அறிய வழிவகுத்துள்ளது. இதற்கு உங்கள் ஸ்மார்ட்போனின் உதவி அவசியம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வெறும் ரூ.290யில்… இதற்கான கருவிகள் பல ஏற்கனவே சந்தையில் விற்பனைக்கு உள்ளன என்ற போதிலும். இது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உருவாக்க வெறும் $4.45 தான் தேவைப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு வெறும் ரூ.290 தான். ஐந்தே நொடிகள்! மேலும், இந்த கருவியின் மூலமாக ஒரு நபரின் விந்தணு திறனை ஐந்தே நொடிகளில் கண்டறிய முடியும். மேலும், இது விந்தின் நீந்தும் திறனை 98% சரியாக கூறும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Previous articleசுத்தம், சுகாதாரம் என்ற பெயரில் பெண்ணுறுப்பில் செய்யக் கூடாத விஷயங்கள்!
Next articleஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா?