இந்த விசயம் தெரிஞ்சா! இனிமேல் உங்க மொபைல்ல பார்ன் வெப்சைட் ஓபன் பன்னவே மாட்டீங்க!

0

சமீபத்தில் ட்விட்டரில் அரங்கேறிய சுச்சிலீக்ஸ் மற்றும் ஸ்ரீரெட்டி லீக்ஸ் அசிங்கங்கள் பற்றி உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.

அந்த அளவிற்கு சுச்சிலீக்ஸ் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கும் இந்நிலையில் ‘இண்டர்நெட் பார்ன்’ (Internet Porn) அதாவது இணையம் மூலம் ஆபாசப்படங்களை அணுகுவதில் ஏற்கனவே இந்தியா ஒரு ‘மகத்தான இழுவை’யில் இருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

கம்ப்யூட்டர் மற்றும் பிசிக்களை விட ஸ்மார்ட்போன்களில் தான் (ஆப்ஸ்கள் முதற்கொண்டு இருக்கிறது) அதிக அளவிலான ஆபாசம் சார்ந்த அணுகல்கள் நடைபெறுவதே இன்டர்நெட் பார்ன் வளர்ச்சிக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். எது எப்படி இருப்பினும் ஆபாசப்படங்கள் பார்ப்பது என்பது முற்றிலும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விடயம் ஆகும், உடன் அதற்கான எந்த விதமான சட்டப்பூர்வமான தடைகளும் இல்லாத தேசத்தில் தான் நாம் வாழ்கிறோம்.

ஆபாசப்படம்

இருப்பினும் ஆபாச படங்கள் சார்ந்த அணுகலில் ஈடுபடும்போது இதர சைபர் தந்திரங்களிலும் (குறிப்பாக ஆண்ட்ராய்டு போனில், ஆபாசப்படம் படங்கள் அணுகும் போது) நாம் சிக்கும் வாய்ப்பு அதிகமுண்டு. அப்படியாக, ஆண்ராய்டு போனில், ஏன் ஆபாச படம் பார்க்க கூடாது என்பதற்கான 4 காரணங்களை பற்றிய தொகுப்பே இது..!

காரணம் 1

சட்டவிரோத வாஸ் சந்தாக்களுக்கு வழிவகுக்கும் (illegal VAS subscriptions) நடைமுறை : பெரும்பாலான ஆபாச வலைத்தளங்கள் இலவசமாகத் தான் பெறப்படுகின்றன. இதனை பயன்படுத்தி சில வலைத்தளங்கள் லாபம் பார்க்க சட்ட விரோதமான சட்டவிரோத வாஸ் சந்தாக்களை நடைமுறைப் படுத்தலாம்.

கிளிக்

பின்பு நீங்கள் உங்கள் ஆண்ராய்டு போன் வழியாக குறிப்பிட்ட வலைதளத்தை கிளிக் செய்தாலே போதும் வாஸ் சந்தா ஆட்டோமட்டிக்காக செயல்படத் தொடங்கிவிடும்.

காரணம் 3

பெரிய அளவிலான செக்யூரிட்டி ரிஸ்க் (Huge security risks). உங்கள் வங்கி மற்றும் இதர பெர்சனல் விடயங்களுக்கான ஜிமெயில் ஐடி மூலம் ஆபாச வலைதளங்களை அணுகினால் நீங்கள் பெரிய அளவிலான சைபர் குற்ற சம்பவங்களில் சிக்க வாய்ப்புள்ளது.

காரணம் 4

ரான்சம்வேர்ஸ் (Ransomwares). ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் ஆன்லைனில் எதுவுமே இலவசம் இல்லை, எல்லாவற்றிக்கும் பின்னாலும் ஒரு வியாபாரம் இருக்கிறது. அப்படியான ஒன்று தான் ரான்சம்வேர்ஸ் எனப்படும் தீம்பொருள் (மால்வேர்)..!

மிகவும் அதிகம்

இதுபோன்ற மால்வேர்கள் ஒரு சாதனத்தை முழுமையாக ‘லாக்’ செய்துவிடும், பின்பு அதை ‘அன்லாக்’ செய்ய பயனாளியை குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்தும். இது போன்ற முரட்டுத்தன்மான ரான்சம்வேர்ஸ் மால்வேர்கள் ஆபாச வலைதலங்களில் மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒல்லியாக இருந்த அருவி பட நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா! வைரலாகும் புகைப்படம்!
Next articleஇலங்கை குண்டு வெடிப்பில் பலியான அழகிய இளம் பெண்! வாழ ஆரம்பிக்கும் போதே வாழ்க்கை முடிந்து போன சோகம்!