Home thatstamil one india tamil oneindia tamil இந்த பொண்ணு இவ்ளோ மோசமாகிடுச்சே!

இந்த பொண்ணு இவ்ளோ மோசமாகிடுச்சே!

0
638

ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கூட கிடைத்த்து.

இந்நிலையில் ரித்திகா சிங், சில வருடமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றார்.

அதற்காக சமீபத்தில் ஒரு கவர்ச்சி போட்டோஷுட் நடத்தினார், அதை பார்த்த எல்லோரும் ஏன் இந்த பொண்ணு இப்படி மாறிடுச்சு என்று தான் கேட்டார்கள், இதோ…

Previous articleஇன்றுடன் முடிவடையும் 4 நாட்கள் விசாரணை! திருநாவுக்கரசை தப்பிக்க வைத்தது யார்!
Next article3 மணிநேரம் திருநாவுக்கரசு பண்ணைவீட்டில் நடந்த அதிரடி! படு புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிபிசிஐடி!