இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி குழந்தை யார் தெரியுமா! பிரபல நடிகை தான்!

0
466

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர், இவர் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாளிகை இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்தது ஏனென்றால் இந்த படத்தில் ஆண்ட்ரியா ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அடிக்கடி இவர் போட்டோ ஷூட் நடத்தி வருவது வழக்கம், எப்பொழுதும் கவர்ச்சியாக தான் போட்டோ சூட் நடத்துவார், இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது சிறு வயது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை 06.06.2019 !
Next articleமர்ம உறுப்பை துண்டித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன்! அச்சத்தில் பொதுமக்கள்!