செரிமான கோளாறு, கொலஸ்ட்ரால், மலட்டு தன்மை, ஆஸ்துமா தீர 40 அத்திப்பழங்களை இதனுடன் ஊறவைத்து சாப்பிடுங்கள்!
அத்திப்பழத்தில் பாலிற்கு ஈடான கால்சியம் சத்து, உடல் எடையை குறைப்பதற்கு அவசியமான நார்சத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பொட்டாசியம் போன்றன உள்ளதனால் இதனை ஆலிவ் ஆயிலில் ஊறவைத்து சாப்பிட்டு வரும் போது, உடலின் அனைத்து பாகங்களில் உள்ள பாக்டிரியா மற்றும் கிருமிகள் அழிக்கப்பட்டு உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், செரிமான கோளாறு, கொலஸ்ட்ரால், மலட்டு தன்மை, ஆஸ்துமா, செரிமான பிரச்னை மற்றும் ரத்த சோகை போன்ற சகலவிதமான நோய்களும்; நீங்கியகலும். 40 அத்திப்பழங்களை தேவையான அளவு ஆலிவ் ஆயிலில் நாற்பது நாட்கள் வரை நன்கு ஊறவைத்து, பின்னர், அதனை தினமும் ஒன்றாக சாப்பிட்டு வரும் போது உடலில் உள்ள அனைத்து வகையான நோய்களும் குணமடையும்.
By: Tamilpiththan